News

உலக அளவில் இணைய அச்சுறுத்தல்களை விடுக்கும் ‘அனோனிமஸ்’ குழுவின் திறன் அவரை வியப்பில் ஆழ்த்தியது. அதனால் உயர்நிலைப் பள்ளி ...
நைரோபி: கென்யத் தலைநகர் நைரோபிக்கு அருகே 14 வயது சிறுமியைச் சிங்கம் ஒன்று தாக்கிக் கொன்றுள்ளது.
ஐந்து தவணைக்காலங்கள் மக்கள் செயல் கட்சி (மசெக) நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ள டாக்டர் மாலிக்கி ஓஸ்மான் ...
ஸ்ரீநகர்: இமயமலையில் ஏறக்குறைய 18,000 அடி உயரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கு கைப்பேசிக்கான ‘5ஜி’ சேவையை அளித்து இந்திய ராணுவம் சாதனை படைத்துள்ளது.
புதுக்கோட்டை: விராலிமலை அருகே கொடும்பாளூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின்போது, தங்கக் குண்டுமணி ...
மற்றொரு மாணவர், ஒருபடி மேலே சென்று, தன் காதல் தொடர வேண்டுமானால், அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். விடைத்தாள் திருத்தும் ஆசிரியரின் தேநீர் செலவுக்கு என்று ...
சேலம்: வீடு வீடாகச் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாயும் மகனும் சேலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ.
இந்நிகழ்வில் பேசிய சூர்யா, ‘ரெட்ரோ’ எனும் வார்த்தை, நாம் கடந்துவந்த பாதையைக் குறிக்கும் என்றார். “சில நாள்களுக்கு முன்பு என்னுடைய ரசிகர்கள் ஏறக்குறைய 3,000 பேரைச் சந்தித்துப் பேசினேன். அப்போது ...
சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஏக்கர் ...
விழாவில் பேசிய திரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் நடித்ததன் மூலம் தனது கனவு மெய்ப்பட்டதாகக் குறிப்பிட்டார். மணிரத்னம், கமல் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியதை இதுவரை ...
படத்துக்கு ‘மண்டாடி’ என்று பெயர் வைத்துள்ளனர். கடல் குறித்த ஆழ்ந்த அறிவு உள்ளவரை, நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி ...